Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவின் லேட்டஸ்ட் கிளிக்!

நயன்தாராவின் லேட்டஸ்ட் கிளிக்!
, சனி, 22 மே 2021 (09:31 IST)
நடிகை நயன்தாராவின் சமீபத்தைய புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழில் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா இப்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் மட்டுமே கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் உள்ள படம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகர்களுடன் டூயட் பாடி பாடி போர் அடித்துவிட்டதால் இனிமேல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்று வருகின்றன. அந்த வகையில் இப்போது அவரின் சமீபத்தைய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவிடம் எப்போதுமே 50 சர்வதேச வீரர்கள் உள்ளனர்… இன்சமாம் உல் ஹக் பாராட்டு!