Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும்? வெளியான அப்டேட்!

பொன்னியின் செல்வன் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும்? வெளியான அப்டேட்!
, சனி, 16 ஏப்ரல் 2022 (16:46 IST)
மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் வரும் ஜூன் மாதம் சென்னையில் பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னட சினிமாவில் கால்பதிக்கும் சந்தானம்… வெளியான சூப்பர் அப்டேட்!