Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வட போச்சே ! கீர்த்தி சுரேஸின் கவலை...

Advertiesment
வட போச்சே ! கீர்த்தி சுரேஸின் கவலை...
, சனி, 10 நவம்பர் 2018 (10:05 IST)
குறுகிய காலத்தில் முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் கீர்த்தி சுரேஸ். நடிகையர் திலகம் அவருக்கு திரைத்துறையில் ஒரு  மைல்கல்லை உருவாக்கிக் கொடுத்தது.
இந்நிலையில் அவர் விக்கரம் ஜோடியாக நடித்த  சாமி 2 மற்றும் சர்கார் போன்றவை அவருக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.
 
சர்கார் படத்திற்குப் பிறகு சம்பளத்தை உயர்த்தலாம் என முடிவு செய்திருந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
 
இனி கையில் உள்ள படத்தைப் பொறுத்துதான் அவரது மார்க்கெட் ஏறுமுகமாகும் எனக்கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 - வில் துல்கர் சல்மான் !