Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் நிவின்பாலி நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம்: இயக்குனர் இவர்தான்!

நடிகர் நிவின்பாலி நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம்: இயக்குனர் இவர்தான்!
, புதன், 28 ஏப்ரல் 2021 (09:19 IST)
நேரம் உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கவிருக்கும் அடுத்த தமிழ் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
நிவின்பாலி நடித்த தமிழ் படத்தை இயக்குனர் ராம் இயக்கி உள்ளார். பேரன்பு படத்தை அடுத்து அவர் ஒரு சூப்பர் கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும் அந்த கதைக்கு நிவின்பாலி தான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
நிவின்பாலி சமீபத்தில் நயன்தாராவுடன் நடித்து ’லவ் ஆக்ஷன் டிராமா என்ற திரைப்படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவின் ‘தொட்டி ஜெயா’ படத்தில் நயன்தாரா: மிஸ் ஆனது எப்படி?