Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒத்த முடிச்சில் எல்லாத்தையும் இழுத்து கட்டிய நிவேதா பெத்துராஜ்!

ஒத்த முடிச்சில் எல்லாத்தையும் இழுத்து கட்டிய நிவேதா பெத்துராஜ்!
, செவ்வாய், 4 ஜனவரி 2022 (17:06 IST)
'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார்.  நிவேதா பெத்துராஜ். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் லைட்டான கிளாமர் காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

webdunia
இந்த உடையில் சன்னி லியோன் ரேஞ்சுக்கு சூப்பரா இருக்கீங்க என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அதில் அவரின் முடிச்சு அவிழ்ந்தால் அவ்ளோவ் தான்... ஒற்றை முடிச்சில் எல்லாத்தையும் தூக்கி நிறுத்திட்டீங்களே... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''வலிமை'' குறித்து அஜித் ரசிகர்கள் ஒட்டிய அரசியல் போஸ்டர் வைரல்