Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா புதிய பட அப்டேட்....ரசிகர்கள் மகிழ்ச்சி

Advertiesment
நயன்தாரா புதிய பட  அப்டேட்....ரசிகர்கள் மகிழ்ச்சி
, வியாழன், 26 மே 2022 (23:13 IST)
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் அலோன்ஸ் புத்ரன். இவர் இயக்கிய பிரேமம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்கியுள்ளா படம் கோல்ட். இப்படத்தில் பிரித்விராஜ்- நயன் தாரா  நடித்துள்ளனர். இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்சன் பணிகள் ஆரம்பமானது.

இதுகுறித்து இயக்குனர் அல்போன்ஸ் கூறியுள்ளதாவது:  கோல்ட் படத்தின் கிராபிக்ஸ், போஸ்டர், டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக தெரிவித்துள்ளார் .
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா படத்தை இயக்க முடியாதது ஏன்? லோகேஷ் கனகராஜ் விளக்கம்