Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனுபமாவின் ஹாட் & கிளாமர் புகைப்படங்கள்!

அனுபமாவின் ஹாட் & கிளாமர் புகைப்படங்கள்!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:20 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இப்போது அனுபமா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமூகவலைதளங்களில் தன்னுடைய புத்தம் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவருடைய கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வேணாம் என சொல்லும் சிவகார்த்திகேயன்! ஏன் தெரியுமா?