Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது மின்னல் முரளி டிரைலர்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (15:44 IST)
டொவினோ தாமஸ் நடித்த சூப்பர்ஹீரோ படமான மின்னல் முரளி டிசம்பரில் வெளியாவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சூப்பர் ஹீரோ திரைப்படம் மின்னல் முரளி. மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. முதலில் திரையரங்கில்தான் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா நெருக்கடி காரணமாக படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் 24 அன்று கிறிஸ்துமஸையொட்டி வெளியாக உள்ளதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பஹத் பாசில் & வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments