Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டார் விஜய்யுன் இணைவதில் மகிழ்ச்சி- வெற்றிமாறன்

சூப்பர் ஸ்டார் விஜய்யுன் இணைவதில் மகிழ்ச்சி- வெற்றிமாறன்
, வியாழன், 28 அக்டோபர் 2021 (15:33 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன்.. நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.

தற்போது சூரி நடிப்பில் விடுதலை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அதேபோல்,சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இப்படத்திற்குப் பின் விரைவில் விஜய்யுடன் இணையவுள்ளார்.
webdunia

விஜய் 66 படத்தை தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கவுள்ள நிலையில், விஜய்67 வது படத்தை வெற்றிமாறன் இயக்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து வெற்றிமாறன், சூப்பர் ஸ்டார் விஜய் சாரோட படம் பண்றதுல சந்தோஷமா இருக்கேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்டிப்பா உங்களுக்கு ஒரு படம் உண்டு மாப்பிள்ள… ரஜினியை இயக்க தயாராகும் தனுஷ்!