Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழுமூஞ்சி லேடீஸ்... அடங்கிய பிரியங்கா கெத்துக்காட்டும் தாமரை!

Advertiesment
bigg boss 5
, வியாழன், 28 அக்டோபர் 2021 (14:30 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்குள் அடிதடி சண்டை மட்டும் தான் இன்னும் நடிக்கவில்லை. அந்த அளவுக்கு சண்டை, விவாதம் சூடுபிடித்துள்ளது. தாமரை நாணயத்தை நியாயமற்ற முறையில் திருடிய ஸ்ருதிக்கு இந்த வராம் கமல் நல்ல டோஸ் கொடுப்பார் என ஆடியன்ஸ் கூறி வருகின்றனர். 
 
இந்த சம்பவத்தால் பவானியை விஷ பாட்டில் என எல்லோரும் கூற துவங்கிவிட்டனர். இந்நிலையில் வீட்டில் மதுமிதாவுக்கும் இசைவாணிக்கும் சண்டை முட்டியுள்ளது. பிரச்சனைகள் மாற்றி மாற்றி பெண்களுக்குள்ளே வந்துகொண்டிருப்பதால் அவரவர் அழுது ஆராய்ட்டம் செய்து வருகின்றனர். 
 
தாமரை காயினை பரி கொடுத்துவிட்டு சந்தோஷமாக ஆடி பாடி விளையாடுகிறார். ஆனால், காயினை எடுத்த ஸ்ருதியோ நிம்மதியில்லாமல் அலைகிறாள்.நியாயமான முறையில் வராத எந்த ஒரு பொருளும் இப்படி தான் மன நிம்மதியை கெடுக்கும். 
 
அதே போன்று அபிஷேக் வெளியேறிய பிறகு பிரியங்கா கொஞ்சம் அடங்கியிருக்கிறார்.  இப்பதான் பிரியங்கா ரொம்ப நல்லா விளையாடி வருகிறார். தாமரை அனுபவத்தால் இந்த வீட்டில் நிறைய கற்றுக்கொண்டு தேறி வருகிறார். அவருக்கு நிறைய ஆதரவும் கிடைத்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரடிஷனல் அழகி.... நச்சுனு போஸ் கொடுத்த நடிகை ரம்யா!