Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேர்மறை விமர்சனங்களைக் குவிக்கும் மேதகு!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (09:08 IST)
ஓடிடியில் வெளியாகியுள்ள மேதகு திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக உருவாகியுள்ளது மேதகு. அதில் அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும் அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையையும், காட்சி படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழி போராட்டத்தை தேர்ந்தேடுத்தார் என்பதும் காட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. கடந்த ஆண்டே தயாராகிவிட்ட இந்த படம் இப்போது  BSValue ஓடிடியில் நேரடியாக ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் படம் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது தெரிகிறது. பலரும் படத்தைப் பார்த்து சமூகவலைதளங்களில் நேர்மறையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments