பிக்பாஸ் சீசன் 4 நிக்ழ்ச்சியில் வெற்றியாளர் ஆரி, அனிதாவை சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில், இந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார்.
பொதுவாக பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க மாட்டார்கள் என்றிருக்கும்போது, இந்த சீசனில் பங்கேற்றவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளார்.
இன்று ஆரி அனிதாவின் வீட்டிற்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.