Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு திரைக்கதை பற்றி மஞ்சுவாரியர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (15:38 IST)
அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இன்று மாலை 7 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தைப் பற்றி அவர் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “இந்த படத்தின் கதையை என்னிடம் தமிழில்தான் கொடுத்தார்கள். எனக்கு தமிழ் படிக்க தெரியும் என அவர்களுக்கு தெரிந்திருந்தது. அவர்கள் இப்படி செய்தது என்னை அவர்களுள் ஒருவராக உணர்த்துவது போல இருந்தது. தமிழிலேயே படித்துதான் வசனங்களைப் புரிந்து கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments