Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துணிவு படத்தில் எத்தனை கட்?… சென்சார் வழங்கிய சான்றிதழ்!

Advertiesment
துணிவு படத்தில் எத்தனை கட்?… சென்சார் வழங்கிய சான்றிதழ்!
, சனி, 31 டிசம்பர் 2022 (15:33 IST)
துணிவு படத்தின் சென்சார் சான்றிதழ் பற்றிய தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இன்று மாலை 7 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் சென்சார் அதிகாரிகளால் பார்க்கப்பட்டு இரண்டு இடங்களில் வசனங்களை ம்யூட் செய்ய சொன்னதாகவும், படத்துக்கு யூ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படத்தின் இறுதி அவுட்புட் வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு அங்கு சென்சார் வாங்க அனுப்பப் பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 2 ஆம் தேதி சென்சாருக்கு செல்லும் விஜய்யின் வாரிசு திரைப்படம்!