Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மணிமேகலை - வைரலாகும் புகைப்படம்!

Advertiesment
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மணிமேகலை - வைரலாகும் புகைப்படம்!
, செவ்வாய், 24 மார்ச் 2020 (09:09 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில்  தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர்.

webdunia

அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடிசை வீடு ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளதை தெரிவித்து வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மவுஸ் குறைந்ததால் பழைய காதலருடன் பேட்ச் அப் செய்யும் புஷ் புஷ் நடிகை!