Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

vinoth
திங்கள், 3 மார்ச் 2025 (16:11 IST)
நக்கலைட்ஸ் யுடியூப் சேனல்காரர்கள் தொடங்கிய சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் மூலமாக ‘குடும்பஸ்தன்’ என்ற திரைப்படம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம் மேக்னா சான்வே கதாநாயகியாகவும், இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ராஜேஷ்வர் இயக்கியுள்ளார். வைசாக் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று பெற்றுப் படமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 7 ஆம் தேதி முதல் இந்த படம் ஜி 5 தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments