Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியின் “மாமனிதன்” பட டீசர்! – இன்று வெளியாகிறது!

விஜய் சேதுபதியின் “மாமனிதன்” பட டீசர்! – இன்று வெளியாகிறது!
, திங்கள், 6 டிசம்பர் 2021 (14:36 IST)
விஜய் சேதுபதி நடித்து விரைவில் வெளியாகவுள்ள மாமனிதன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். ஏற்கனவே விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான தர்மதுரை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மாமனிதன் படமும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு முதன்முறையாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

மாமனிதன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்குது... அழகிய உடையில் நிவேதா பெத்துராஜ்!