Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டை பாவாடையில் குடுகுடுன்னு நடந்து வரும் மாளவிகா - மஜா வீடியோ!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (12:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
தையடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக புகழ்பெற்றார். தொடர்ந்து தற்போது தனுஷின் மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து மார்கெட்டின் உச்சத்தில் இடம் பிடிக்க போகிறார். 
 
இதனிடையே கவர்ச்சி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள், கார்ஜியஸ் போட்டோஸ் என தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அவர் தற்போது குட்டை புடவையில் பீச்சில் வெடுக் வெடுக்குனு போஸ் கொடுத்து பூனை நடையிட்ட வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்