Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க்ளாமர் உடையில் படுக்கவர்ச்சி காட்டிய பேட்ட நடிகை!

க்ளாமர் உடையில் படுக்கவர்ச்சி காட்டிய பேட்ட நடிகை!
, செவ்வாய், 26 மார்ச் 2019 (15:22 IST)
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.  
 

 
இப்படத்தில்  சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தவர்  நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார்.
 
பிறகு தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார்  ரஜினியுடன் களம் இறங்கி அசத்தினார்.   
 
இந்நிலையில் சமூக வலைதளத்தில் கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வரும் மாளவிகா அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இன்பஅதிர்ச்சி கொடுப்பார்.  அந்த அளவிற்கு அவரது சோசியல் மீடியா பக்கங்கள் அனைத்தும் படு சூடாக இருக்கும். இவர்  பதிவிடும் அணைத்து புகைப்படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகும். 
 
அவருடைய சில மாடர்ன் புகைப்படங்கள் இதோ. 

webdunia


webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபுதேவா படத்தை வாங்கிய ’தடம்’ பதித்த நிறுவனம்