Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை கதிகலங்க வைத்த பேட்ட நடிகை - வைரல் வீடியோ!

Advertiesment
எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை கதிகலங்க வைத்த பேட்ட நடிகை - வைரல் வீடியோ!
, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (11:36 IST)
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.  


 
இப்படத்தில்  சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தவர்  நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார்.
 
பிறகு தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார்  ரஜினியுடன் களம் இறங்கி அசத்தினார்.   

webdunia

 
இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகன் அடிக்கடி கவர்ச்சியான உடையணிந்து போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாங்க்ராமில் பதிவிட்டுவது,  பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து பலரின் வாய் பிளக்க வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
அந்தவகையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் மிகவும் மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தும் ஆடை அணிந்து வந்த அவரை போட்டோகிராபர்கள் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட மாளவிகா மோகன் கூடவே ஒரு வீடியோவையும் வெளியுட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்ககள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னையும் பாலாவையும் பிரித்தது எது ? – அமீர் உருக்கமான பேச்சு !