Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"மூணு குழந்தைகளுக்கு அம்மா நானு" - கஸ்தூரியுடன் சண்டை இழுக்கும் வனிதா!

Advertiesment
kasthuri
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுடன் அடுத்தடுத்து சண்டை இழுத்து மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வரும் வனிதா தற்போது கஸ்தூரியுடன் வீண் சண்டை இழுத்து பிரச்னையில் கோர்த்து விடுகிறார். 


 
இதில் " நான் குண்டுன்னு சொல்ல வர்றீங்களா ... நீங்க என்ன அப்படி ஸ்லிம்மா இருக்கீங்க.. மூன்று குழந்தைகளுக்கு அம்மா நானு ... 18 வயசுல பைய்யன் இருக்கான்... நீங்க வேணும்னே தான் சொல்றீங்க" என்று கூறி கஸ்தூரியுடன் வீண் சண்டை இழுக்கிறார் வனிதா. கஸ்தூரி இல்லை இல்லை என்று சொல்ல வருவதை கூட கேட்டமால் திரும்ப திரும்ப சொல்வதையே சொல்லி சொல்லி சண்டையிழுக்கிறார் வனிதா. இதை பார்த்துக்கொண்டிருக்கும் ஷெரின் ஆமாம் ..ஆமாம் என்று மண்டையை ஆட்டுகிறார். 
 
அங்கு அமர்ந்திருக்கும் மற்ற போட்டியாளர்களும் எதுவும் பேசாமல் நமக்கென்ன என்று அமைதியாக அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது கையை அறுத்துக்கொள்ளவில்லை, ஆனால்..! மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.!