Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"கர்ப்பமான நிலையில் அரை நிர்வாண போஸ்" வைரலாகும் ஏமி ஜாக்சன் புகைப்படம் !

Advertiesment
, வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (12:15 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.


 
எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். 

webdunia

 
கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய எமி, தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் சலிக்காமல் கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு படி மேலே சென்று கர்ப்பமான வயிற்றுடன் அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ஆனால் அவரது ரசிகர்கள் சிலர் ஏமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

webdunia


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டில் இனி ஐம்பது நாளும் டப்பா டான்ஸ் ஆட போகுது - வீடியோ!