Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

90ஸ் கிட்ஸ் குயின்....மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த சிம்ரனின் வீடியோ பாடல்!

Advertiesment
90ஸ் கிட்ஸ் குயின்....மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த சிம்ரனின் வீடியோ பாடல்!
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:54 IST)
தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களயும் கவர்ந்த நடிகை சிம்ரன். தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார். 
 
பின்னர் சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். 43 வயதாகும் இவர் அழகிலும் இளமையிலும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அதே துள்ளலுடன் நடித்து மீண்டும் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். 
 
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு Mai Aur Meri KHWAISHEIN என்ற மியூசிக் வீடியோவை  வெளியிட்டு சிம்ரனின் வீடியோ பாடல் மில்லியன் பார்வையாளர்கள் கடந்து சாதனை படைத்துள்ளது. ஸ்லிம் பியூட்டியில் குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த அதே சிம்ரனை மீண்டும்  பார்த்த 90ஸ் கிட்ஸ் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பளத்தை விட 4 மடங்கு சம்பாதிக்கும் மகேஷ் பாபு – எப்படி தெரியுமா?