மலையாள திரையுலகில் படத் தொகுப்பாளராகவும் இயக்குனராகவும் அறியப்படுபவர் மகேஷ் நாராயணன்.
இவர் இயக்கிய சி யு சூன் மற்றும் மாலிக் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்போது இவர் கமல் மற்றும் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க திரைக்கதை எழுதி வருவதாகக் கூறியிருந்தார்.ஆனால் இப்போது இந்தி படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு பேந்தம் ஹாஸ்பிட்டல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.