Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த லேட்டஸ்ட் ஹிட் படம்… 3 மொழிகளில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த லேட்டஸ்ட் ஹிட் படம்… 3 மொழிகளில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
, புதன், 15 ஜூன் 2022 (16:05 IST)
மகேஷ் பாபு நடித்துள்ள சர்காரு வாரிபாட்டா திரைப்படம் மே 12 ஆம் தேதி ரிலீஸானது.

மகேஷ் பாபு நடிப்பில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் உருவான சர்காரு வாரிபாட்டா திரைப்படத்தின் ரிலிஸ் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல காரணங்களால் மே 12க்கு தள்ளிவைக்கபப்ட்டது.

இதையடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் மே 12 ஆம் தேதி அந்த படம் ரிலீஸானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் குறையில்லாமல் ஹிட்டானது. இந்நிலையில் வெளியாகி 40 நாட்களுக்குப் பிறகு தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் அந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி படத்தின் ஷூட்டிங் எப்போ?... மொத்த குழுவுக்கும் நெல்சன் போடும் கண்டீஷன்