Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''மகாபாரத நாடக'' இயக்குனரான பீட்டர் புரூக் மரணம்!

Advertiesment
peter brook
, செவ்வாய், 5 ஜூலை 2022 (15:40 IST)
பிரான்சிஸ் பிறந்த பிரபல மகாபாரத  நாடக இயக்குனரான பீட்டர் புரூக் தனது 97 வயதில் லண்டனில் காலமானார்.

20 நூற்றாண்டின் ஐரோப்பியாவில்  திறமையான  நாடக இயக்குனர் பீட்டர்.  இவர், 1963 ஆம் ஆண்டு லார்ட் ஆப் தி லாப்ளைஸ் மேடை நாடகத்திற்கு பிரபலமானார்.

அதன்பின்னர், 1966 ஆம் ஆண்டு வெய்ஸின் மாரட், சேட் 1970-ல்  போன்ற   படைப்புகளுக்காகவும் பேசப்பட்டார். இவர் தனது நடிப்பாலும், இயக்கத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த நிலையில், 1985 ஆம் ஆண்டு அவர் 9 மணி நேரம் வரக்கூடிய மகாபாரத இதிகாசத்தை இயக்கினார். இந்தியாவின் இதிகாசமான இந்த நாடகம்  பல நாடுகளிலும் வரவேற்பை பெற்றது.

அவர், இயக்கிய பல நாடகங்களில் அவரது மனைவி நடாஷா பியாரி முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு இறந்தார். இந்த  நிலையில், இன்று நாடக இயக்குனர் பீட்டர் புரூக் லண்டனில் காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“விக்ரம் ஹிட்டுக்குப் பிறகு எந்த படமும் பப்ளிசிட்டி தொகையைக் கூட எடுக்கவில்லை …” தயாரிப்பாளர் சி வி குமாரின் பதிவு