Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநாடு படத்துக்கு பூசனிக்காய் உடைக்க தயாரான படக்குழு!

மாநாடு படத்துக்கு பூசனிக்காய் உடைக்க தயாரான படக்குழு!
, புதன், 7 ஜூலை 2021 (15:28 IST)
மாநாடு படத்தின் கடைசி இரண்டு நாள் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் இப்போது கொரோனா லாக்டவுன் முடிந்ததும் கடைசி கட்ட படப்பிடிப்பு முடிய உள்ளது, கடைசி இரண்ட்ய் நாட்கள் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நாளையோடு முடியவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்குசாமிக்கு எதிராக சீமான் அளித்த புகார்! சலசலப்பில் கதாசிரியர்கள் சங்கம்!