Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Ego தான் எங்கள பிரிச்சிடுச்சு - சிம்பு யுவன் காம்போவில் தப்புபண்ணிட்டேன்!

Advertiesment
| Silambarasan TR
, புதன், 7 ஜூலை 2021 (12:26 IST)
"பிரியப்போறம்னு தெரிஞ்சு நம்ம யாரும் லவ்ல இறங்குறதில்ல. சின்ன சின்ன கோபம்,possessiveness, முக்கியமா ego தான் எங்கள பிரிச்சிடுச்சு. நா அவள போக விட்ருக்க கூடாது. அப்புறம் நா எதுக்கு அவள லவ் பண்ணேன். தப்பு அவ பண்ணல நான்... நான் பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன். என்ற டயலாக்கில் துவங்கி  "நான் தப்பு பண்ணிட்டேன், அவளை தொலைச்சேன்" என ராகத்துடன் இந்த பாடல் டீசர் முடிகிறது. 
 
சிம்புவின் குரலில் உருவாகியுள்ள புதிய ஆல்பம் தான் "  "தப்பு பண்ணிட்டேன்". இந்த பாடலையுவனின் " U1  ரெக்கார்ட்ஸ் தயாரிக்க A.K.ப்ரியன் இசையமைத்துள்ளார். இந்த பாடலின் டீசர் சற்றுமுன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், மேலும், இளம் பிரபல நடிகரான காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இப்பாடலில் இணைந்துள்ளனர். இதோ அந்த டீசர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்பளன்னா ஒஸ்தியோ...? பாலிவுட்டில் பாலின பாகுபாடு - டாப்ஸி ஆவேசம்!