Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நரகத்திற்கு போனாலும் ராணியாக இருங்கள்.... கேளுங்கப்பா இந்தா சொல்லிட்டாங்க கருத்து!

Advertiesment
நரகத்திற்கு போனாலும் ராணியாக இருங்கள்.... கேளுங்கப்பா இந்தா சொல்லிட்டாங்க கருத்து!
, திங்கள், 18 மே 2020 (08:13 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஹர்பஜன் சிங்குடன் "பிரண்ட்ஷிப்" என்ற படத்திலும் நடிகர் ஆரி நடிக்கும் மற்றொரு  புது படத்திலும் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வேற லெவலில் பேமஸ் ஆன லாஸ்லியா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கூலாக சோபாவில் அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு "  ''நரகத்தில் கூட ராணியாக இருங்கள்'' என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.  லாஸ்லியாவின் இந்த பதிவிற்கு கவிலியா ரசிகர்கள் லைக்ஸ் செய்து ரியாக்ட் பண்ணி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Be a queen of hell


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா மோட்டிவேஷனல்: குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தும் மருத்துவர்கள்!