பிளாஸ்டிக் பைக்குள் பிந்துமாதவி - வித்யாசமான விழிப்புணர்வு போட்டோ ஷூட்!
Advertiesment
, சனி, 16 மே 2020 (13:48 IST)
நடிகை பிந்து மாதவி பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்கள் பலரது பாராட்டுகளை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.