Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் 10 நாள்ல தளபதி 67 அப்டேட் வரும்… லோகேஷ் சொன்ன தகவலால் குஷியான ரசிகர்கள்!

இன்னும் 10 நாள்ல தளபதி 67 அப்டேட் வரும்… லோகேஷ் சொன்ன தகவலால் குஷியான ரசிகர்கள்!
, வெள்ளி, 13 ஜனவரி 2023 (08:56 IST)
வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை சிறப்புக் காட்சியோடு வெளியாகி பரவலாக ரசிகர்கள் கொண்டாடி பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை பார்த்தார்.

படம் பார்த்து வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது “தளபதி 67 படத்தின் அப்டேட் இனிமேல் அடுத்தடுத்து வெளியாகும். வாரிசு படம் ரிலீஸ் ஆகதான் காத்திருந்தோம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட லோகேஷ் “வாரிசு படத்தின் ரிலீஸூக்காகதான் காத்திருந்தோம். இன்னும் ஒரு 10 நாளில் தளபதி 67 பட அப்டேட் வரும். இப்போது ஷூட்டிங் நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரை விடும் அளவிற்கு சினிமாவில் ஒன்றுமில்லை- இயக்குனர் லோகேஷ் கனகராஜ்