Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம்’ படத்தின் கதை ரஜினிக்காக எழுதப்பட்டதா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்

Lokesh
, திங்கள், 23 மே 2022 (17:08 IST)
’விக்ரம்’ படத்தின் கதையை ரஜினிக்காக எழுதப்பட்டது என சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார் 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக ஒரு படம் திட்டமிடப்பட்டது 
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது. இதனை அடுத்து தான் கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் 
 
இந்த நிலையில் ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் தான் கமல் நடித்து உள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் அது வேறு கதை இது வேறு கதை என்றும் அந்த கதை கண்டிப்பாக ஒருநாள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் வழிபாடு