Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்61 படத்தில் முன்னணி நடிகை !

அஜித்61 படத்தில் முன்னணி நடிகை !
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (16:49 IST)
அஜித் 61 படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், இப்படத்தின்  முன்னணி நடிகை  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அஜித்தின் 61வது படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது  .
 
இந்த படத்திற்குப் போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில் அஜித்குமாரின் அஜித்61 படத்தில் முன்னணி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
webdunia
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் தபு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.  நிரவ் ஷா  ஒளிப்பதிவு செய்யவுள்ளார் . 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் நிறைவு… வெளியான தகவல்!