Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யுடன் ஒரு காதல் படத்தில் நடிக்க ஆசை - முன்னணி நடிகை

விஜய்யுடன் ஒரு காதல் படத்தில் நடிக்க ஆசை -  முன்னணி நடிகை
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (22:32 IST)
நடிகர் விஜய்யுடன் ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என பிரபல நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை அடுத்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய்  நடிக்கவுள்ளார்.  இப்படம் நேரடி தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகிறது.

இந்நிலையில், கடந்தாண்டடு விஜய்- மாளவிகா மோகன் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இப்படத்தின் நடித்த பிறகு மாளவிகா மோகனில் மார்க்கெட் உயர்ந்தது.
webdunia

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த மாளவிகா மோகனன்,  நடிகர் விஜய்யுடன் ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் புதிய அப்டேட்!