Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் படத்தின் நடிக்க முன்னணி நடிகைக்கு ரூ.10 கோடி சம்பளம் !

சூப்பர் ஸ்டார் படத்தின்  நடிக்க  முன்னணி நடிகைக்கு ரூ.10 கோடி சம்பளம் !
, வெள்ளி, 11 மார்ச் 2022 (22:48 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையான வலம் வருபவர் நயன் தாரா. இவர் தற்போது, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை தயாரித்து,  நடித்து வருகிறார்.

இதற்கிடைய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தில் நடிக்க  நடிகை நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் பேசியுள்ளதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ‘ டாப்சி’-ன் புதிய பட போஸ்டர் வைரல்…