Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’அக்கா வாழ்த்துகள்…’’ குஷ்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முன்னணி நடிகர் !

’’அக்கா வாழ்த்துகள்…’’ குஷ்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முன்னணி நடிகர் !
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (18:16 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் தற்போது பூமி என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இப்படம் வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு இன்று தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பிரபலங்கள் வாழ்த்துகள் கூறிவருகின்றனர். நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில், அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..எங்களுடை குடும்பத்தினர்  உங்களை மிஸ் செய்கிறோ, கடவுளுடையா ஆசிர்வாதங்கள் உங்களுக்கு…எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவதார் -2, அவதார் 3 எப்போது ரிலீஸ்...ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு !