Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவிலுக்கு வாழ்த்து தெரிவித்து குஷ்பு டுவீட்!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (17:31 IST)
பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தி கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வருகிறார்
 
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து ஆகிய டுவிட்டுக்களை பதிவு செய்த குஷ்பு தற்போது ராமர் கோவிலுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 
 
இன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தனது டுவிட்டரில் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று குறிப்பிட்டு ராமர் கோவிலுக்கு தனது வாழ்த்துக்கள் என்று குஷ்பு தெரிவித்துள்ளார் இதனை அடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே திமுக, அதிமுக உட்பட மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்புவும் பாஜகவுக்கு செல்வாரோ என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

அடுத்த கட்டுரையில்
Show comments