Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பறந்து வந்த பச்சை கிளி... சேலையில் செம பீலிங்ஸ் ஏத்தும் கீர்த்தி ஷெட்டி!

பறந்து வந்த பச்சை கிளி... சேலையில் செம பீலிங்ஸ் ஏத்தும் கீர்த்தி ஷெட்டி!
, வெள்ளி, 7 ஜூலை 2023 (20:38 IST)
அழகிய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி தெலுங்கில்  உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார். வில்லன் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த அந்த ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சூர்யாவின் வணங்கான் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்ட நிலையில் இப்போது இவரும் வெளியேறியுள்ளார். அதனால் தமிழில் நல்ல அறிமுகத்துக்காக காத்திருக்கிறார்.
 
இந்நிலையில் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கியூட்டாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிரட்டும் மிஷன் படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பு - ஏமி ஜாக்சன் வெளியிட்ட வீடியோ!