Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னமா நீ இப்படி இறங்கிட்டியேம்மா... குட்டை டவுசரில் சூடேத்தும் ஹாட் போஸ்!

என்னமா நீ இப்படி இறங்கிட்டியேம்மா... குட்டை டவுசரில் சூடேத்தும் ஹாட் போஸ்!
, வெள்ளி, 7 ஜூலை 2023 (12:30 IST)
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா ரங்கன் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பணியை துவங்கினார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானார். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் தற்போது மொட்டை மாடியில் கவர்ச்சி உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து சூடேத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் சமந்தாவுக்கு அறுவை சிகிச்சை - பரிதாப நிலையில் வெளிவந்த புகைப்படம்!