Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

56 வயதிலும் இளசுகளை சுண்டி இழுக்கும் நதியாவின் Beauty Secret என்ன தெரியுமா?

Advertiesment
actress nadhiya
, வெள்ளி, 7 ஜூலை 2023 (19:56 IST)
நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
தற்போது 56 வயதாகும் அவர் பிடித்தமான ரோல்கள் கிடைத்தால் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நதியா இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருப்பதற்கான சீக்ரெட் என்னவென்றால் இடைவிடாமல் ஒர்க் அவுட் செய்து உடலை பிட்டாக வைத்திருப்பதில் எப்போதும் கவனம் செலுத்துவாராம் இது தான் அவரது அழகின் ரகசியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபாரின் பட ரீமேக்கில் நடிக்கும் வடிவேலு...இயக்குநர் இவர்தான்!