Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த கேஜி எப் 2 டீசர்!

ஒரே நாளில் 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த கேஜி எப் 2 டீசர்!
, வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:48 IST)
யாஷ் நடித்துள்ள கேஜிஎப் இரண்டாம் பாக டீசர் இணையத்தில் 60 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் வெளியானது.

வெளியாகி ஒரு நாளுக்குள்ளாகவே இதுவரை இந்த டீசரை 6 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும் இந்த டீசர் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி உருவாக்குகிறேன் – இயக்குனர் செல்வராகவன் விளக்கம்!