’’கேரளா அஜித் ரசிகர்களின் வித்தியாசமான முயற்சி’’… இணையதளத்தில் வைரல்....

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (21:17 IST)
கேரள மாநில அஜித் ரசிகர்கள்,  டுவிட்டர் பக்கத்தில் ஒரு 3டி போன்று அஜித் புகைப்படத்தை உருவாக்கி அதை வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரியில் நிறைவடையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், வலிமை படத்தில் நடிகர் அஜித்திற்கு அம்மாவாக நடிகை சுமித்ரா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் புதுப்படம் அப்டேட் எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது சற்று ஆறுதலாக உள்ளது.#valimai #ajithkumar #bonikapoor 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

கோழைத்தனமான பதில்களை சொல்கிறார்... நாமினேஷனுக்கு காரணம் சொன்ன போட்டியாளர்கள்..!

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

அடுத்த கட்டுரையில்
Show comments