Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’தல’’அஜித்தின் வலிமை பட சூப்பர் அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

’’தல’’அஜித்தின்  வலிமை பட சூப்பர் அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி
, சனி, 5 டிசம்பர் 2020 (20:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரியில் நிறைவடையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், வலிமை படத்தில் நடிகர் அஜித்திற்கு அம்மாவாக நடிகை சுமித்ரா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 நடிகை சுமித்ரா வீரம் படத்தில் நடிகை தமன்னாவுக்கு அம்மாவாக நடித்ததிருந்தார்.#valimai #ajithkumar

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரிகள் திறப்பு …..வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு !