Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணன் சூர்யாவோடு மோதுகிறாரா கார்த்தி?... வா வாத்தியார் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (11:27 IST)
மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் நீண்டகாலமாக நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

நீண்டகாலமாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. போலீஸ் கெட்டப்பில் கார்த்தி காரில் இருந்து இறங்க, அவரை மேள தாளத்தோடு வரவேற்கிறது ஒரு கூட்டம். அவர்களோடு சேர்ந்து கார்த்தி அலட்டல் இல்லாத ஆட்டம் போட செம்ம vibe ஆன இசையைக் கொடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படம் மே 8 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பய்டுகிறது. சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம்  மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வடிவேலு அண்ணன் அந்த மாதிரிக் கதாபாத்திரங்கள் எல்லாம் நடிக்கக் கூடாது’… சுந்தர் சி அட்வைஸ்!

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் மலையாள நட்சத்திரப் பட்டாளம்!

’கில்லி’ பக்கத்தில் கூட வரமுடியாது.. ‘சச்சின்’ வசூல் இவ்வளவுதான்..!

விஜய்சேதுபதி மகனின் முதல் படம்.. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments