Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீவாவின் மார்க்கெட்டைத் தாண்டி செலவு செய்த தயாரிப்பாளர்… லாபம் கொடுக்குமா ‘அகத்தியா’?

vinoth
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (11:22 IST)
தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி என பன்முக கதாப்பாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. தற்போது ஜீவா - ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கூட்டணியில் அகத்தியா என்ற படத்திஒல் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷன் தயாரிக்கும் இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார். இதில் ராஷி கண்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ் போன்ற பீரியட் சாகச படமாக ‘அகத்தியா’ உருவாகியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு 30 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ஜீவாவுக்கு அவ்வளவு பெரிய சந்தை இல்லை. ஆனாலும் படத்தின் மேல் நம்பிக்கை வைத்து இவ்வளவு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான ஆல்பத்தை வெளியிட்ட ராஷி கன்னா!

எனக்குப் பல முகங்கள் உண்டு… என் பயோபிக்குக்கு டைட்டில் இதுதான் – சாய்பல்லவி ஓபன் டாக்!

ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றவில்லை- ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

அடுத்த கட்டுரையில்
Show comments