கார்த்தி நடிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ஜப்பான்
இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டரில் கார்த்தியின் வித்தியாசமான லுக்கில் இருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்
மேலும் இந்த படம் நிச்சயம் ஒரு வித்தியாசமான கதைய அம்சம் கொண்ட படமாக இருக்கும் என்பது இந்த போஸ்டரில் இருந்தே தெரிய வருகிறது.
கார்த்தி ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாக்கி வருது.