Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டுக்குத்து பாடலுக்கு 17 முறை ரிகர்சல் - ராம்சரண்

நாட்டுக்குத்து பாடலுக்கு 17 முறை ரிகர்சல் - ராம்சரண்
, ஞாயிறு, 15 ஜனவரி 2023 (17:29 IST)
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி  உள்ளிட்டோர் நடித்து   கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படத்தை ஆஸ்கர் விருது விழாவின் அனைத்து பிரிவுகளிலும் இப்படம் கலந்து கொண்டது.

இப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகாத நிலையில், ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடல் தகுதிபெற்றுள்ளது.

இந்த நிலையில், கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா தற்போது நடந்து வரும் நிலையில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் இடம்பெற்ற  நாட்டுக் குத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் விருது வென்றுள்ளது.

இந்த நிலையில், இப்பாடலுக்குத் திரையில் ராம்சரண், ஜூனியர் என்.டி,ஆர் இருவரும் ஹீக் ஸ்டெப்ஸ் முறையில் நடனம் ஆடி அசத்தியிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய்க்கு புத்தகம் பரிசளித்த விஜே ரம்யா!