Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் சீசன் 5, கனி, சுனிதா கன்பர்மா?

Advertiesment
பிக்பாஸ் சீசன் 5, கனி, சுனிதா கன்பர்மா?
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (08:47 IST)
kani and sunitha
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனி மற்றும் சுனிதா ஆகிய இருவரும் கிட்டத்தட்ட கன்ஃபார்ம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
 
மேலும் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் எம்எஸ் பாஸ்கர் கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிற.து ஜிபி முத்து, நடிகர் ஜான் விஜய், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஷகிலாவின் மகள் மிலா ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதேபோல் சமீபத்தில் திருமணமான சினேகனின் மனைவி கன்னிகா ரவியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 5 வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சூரரை போற்று’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: பிரபல நடிகருக்கு ஜோடியாகிறார்!