இலங்கை நாட்டின் செய்தி தொகுதிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். அதையடுத்து அவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	இருந்தும் படங்களை கவனமாக தேர்வு செய்து நடிக்கும் லாஸ்லியா இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ப்ரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கள் முழுக்கு வைரலாகி வருகிறது. 
 
									
										
			        							
								
																	
									
										
										
								
																	
	கிளாமராக உடையணிந்து போதையேத்தும் வகையில் கண்கள் சொருகியபடி போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் ரசிகர்களை ரசனை போதைக்குள் தள்ளியுள்ளது. இந்த புகைப்படம் கடந்த இரு தினங்களாக இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.