Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ‘விக்ரம் பார்ட் 3: செய்தியாளர் கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 26 மே 2022 (09:16 IST)
கமலஹாசன் நடித்த விக்ரம் படம் கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், வரும் ஜூன் மூன்றாம் தேதி விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் என்பதும் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கு லீடாக இருப்பார் என்றும் கூறப்பட்டது 
 
இதை உறுதி செய்யும் வகையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் சூர்யாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றும் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments